(வெருளி நோய்கள் 1121-1125 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1126-1130
செருபிய வெருளி - Serbophobia
செருபியர்கள் மீதான அளவுகடந்த வெறுப்பும் தேவையற்ற பேரச்சமும் செருபிய வெருளி.செருபிய மொழி, நாடு, இனம், கலை, பண்பாடு முதலானவற்றின் மீது மிகுந்த வெறுப்பும் எதிர்மறைப்போக்கும் பேரச்சமும் இத்தகையோர் கொண்டிருப்பர்.செருபிய எதிர்ப்புணர்வை உருவாக்கும் வண்ணம் சில திரைப்படங்களும் வந்துள்ளன.00
செருப்படி வெருளி - Flipflopuphobia
செருப்படி விழும் என ...