திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 5
(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி) 10.3. கபிலர் பாடல் — 05 தினைஅளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனைஅளவு காட்டும் படித்தால் — மனைஅளகு வள்ளைக்[கு] உறங்கும் வளநாட..! வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி ] பொருள் உரை தினைஅரிசியின் அளவுக்கும் ஒப்பாகாத மிகச் சிறிய புல்லின் நுனியின்மேல் உள்ள பனித்துளி நெடிது உயர்ந்த பனையின் உருவத்தைத் தன்னுள் கொண்டு காட்டும். அதுபோல் போல், திருவள்ளுவர்…
அடிப்படை வசதி இல்லாத சுருளி அருவி – வைகை அனிசு
சுருளியாறு அடிப்படை வசதி இல்லாத சுருளி அருவி தேனி மாவட்டத்தில் அருவிகளும், அணைகளும் மிகுந்த மாவட்டமாகும். தேனி மாவட்டத்தில் வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி, மேகமலை அருவி, சுருளி அருவி முதலான ஏராளமான அருவிகள் உள்ளன. இதில் மேற்குமலைத்தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் சுருளி அருவி பலவித மூலிகைகளுடன் கலந்து வருகிறது. மேலும் மூலிகைகள் கலந்து வரும் நீரில் நீராடுவதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வருகை புரிகின்றனர். சுருளி அருவியில் சுற்றுலாப்…
புகையில்லாப் பொங்கல் – விழிப்புணர்வு பரப்புரை
தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் புகையில்லாப் பொங்கல் கொண்டாட விழிப்புணர்வு பரப்புரை தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் புகையிலையில்லாப் பொங்கல் கொண்டாடப்படவேண்டும்; எனப் பேரூராட்சி நிருவாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. தேவதானப்பட்டியில் நடைபெற்ற வாரச்சந்தையில் இதற்கான விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகிப்பண்டிகை நாளன்று கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், ஆகியவற்றை எரிப்பது பழக்கமாக உள்ளது. மேலும் தற்பொழுது புதுமை மயமாக்கலில் உருளை, தேய்வை, ஞெகிழி, செயற்கைப் பொருட்களை எரிப்பதால் நச்சுப்புகை மூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு மூச்சு…
தேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும் தமிழர் திருநாள் காட்சிகள்
தேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும் தமிழர் திருநாள் காட்சிகள் பொங்கல் திருநாள் போகிப்பண்டிகை, பெரும்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. முதல் இரண்டு நாட்களாக போகிப்பண்டிகையை முன்னிட்டு இல்லத்தில் உள்ள பழைய பொருட்களை எரித்துவிட்டுப் புதிய பொருட்களை கொண்டுவருதல் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர் மக்கள்; பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற முறையில் புதிய பொருட்களை வாங்கத் தொடங்கினர். இதில் சூரிய வழிபாடும் உண்டு. மேலும் தங்களுடைய மூதாதையர் வழிபாடும் ஆன்றோர் வழிபாடும்தான் முதன்மைப் பங்கு வகிக்கின்றன….
திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம், கருத்தரங்கம் 58
தை 6, 2046 / சனவரி 20, 2015
திருக்குறளில் மனித உறவு, வேப்பந்தோப்பில் கருத்தரங்கம்
தை 4, 2046 / சனவரி 18, 2015
தமிழ்ப்புத்தாண்டு, முத்தமிழ் மன்றம்
பெரியார் விருது வழங்கும் விழா தை 2, 3, 4 – 2046/ சன.16,17,18 – 2015
மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள், த.தே.ம.க.
தை 17, 2046
தமிழ்ப்புத்தாண்டு 2046, தமிழர் எழுச்சி இயக்கம்
மார்கழி 30, 2045 / சனவரி 14, 2015
சாதிக்கொடூரன் ஒழிப்பு விழா, மயிலாப்பூர், சென்னை
மார்கழி 29, 2045, மயிலாப்பூர், சென்னை
கலைச்சொல் தெளிவோம் 39 : நுண்புழை- Capillary
நுண்புழை– Capillary குடல் விரலியில் அமைந்துள்ள ஓர் உறுப்பு நுண்ணியதுளை வடிவத்தில் அமைந்தது. இவ்வுறுப்பில் மட்டும் அல்லாமல் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் அமைந்துள்ள குருதி நாளமே இது. சங்கச் சொல்லான புழை என்பதைப் பயன்படுத்தி இதனை நுண்புழை எனலாம். நுண்புழை- Capillary நுண்ணிய வேறு உறுப்புகளும் உடலில் உள்ளன. அவற்றைப் பின்வருமாறு குறிக்கலாம் : – நுண்கற்றை-fasciculus நுண்கற்றைவளை-zonafasciculata நுண்குழலி- pit நுண்ணிழை – axon நுண்குழலி- microtuble சூழ்நுண்புரி-peroxisome நுண்ணுட்கரு – Nucleolus நுண் முளை- papilla நுண்துளைமுடிச்சு- glomerulus…
நாள்தோறும் நினைவில் 9 : வாழ்வைத் திட்டமிடு – சுமதி சுடர்
வாழ்வைத் திட்டமிடு முதன்மையை அறி உயர்ந்த குறிக்கோள் கொள் பட்டறிவைச் சேகரி வாழ்வை வடிவமை கால்வரை திட்டமிடு நேரத்தைப் பகிர்ந்துகொள் கலந்து முடிவு செய் திட்டத்தை நிரல்படுத்து முடிவுகளைப் பரப்புக விளைவுகளைக் கணி தொலை நோக்கு பார்வைகொள் – சுமதி சுடர், பூனா
