ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1587-1600 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1577-1586 இன் தொடர்ச்சி) 1587. மூடுபனி இயல் miasma என்னும் பழங் கிரேக்கச்சொல் படலத்தைக் குறிக்கிறது. பொதுவாகத் தூசிப்படலம் அல்லது புகைப் படலத்தைக் குறிக்கிறது. எனினும் இங்கே அவற்றுக்குக் காரணமாக அமையக்கூடிய – காற்றுமாசினை உருவாக்கும் பனிப்படலத்தை – மூடு பனியைக் குறிக்கிறது. எனவே, மூடுபனியியல் எனக் குறித்துள்ளோம். Miasmology 1588. மூட்டியல் Arthrology 1589. மூட்டுநோயியல் Arthropathology / Arthropodology 1590. மூதுரையியல் gnṓmē என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மூதுரை. Gnomology 1591. மூத்தோர் பல்லியல்…
செய்தக்க செய்யா ஆளுநர்- இலக்குவனார் திருவள்ளுவன்
செய்தக்க செய்யா ஆளுநர் திருவள்ளுவர் ‘தெரிந்து செயல்வகை’ என்னும் அதிகாரத்தில் பின்வருமாறு கேடு தருவனவற்றைக் கூறுகிறார். செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும் (குறள் எண்:466) ஒருவர் கெடுதி அல்லது தீங்கு செய்தால்தான் கேடு விளையும் என்று எண்ணக்கூடாது. கேடு செய்யாவிட்டாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யத் தவறினாலும் கேடு வரும் செய்யக் கூடாதவற்றைச் செய்தாலும கேடு வரும். ஒவ்வொரு தனிமனிதருக்கும் இது பொருந்தும். குடும்பத் தலைவர் என்ற முறையில் ஒருவரின் செயல்பாடு செய்யத் தவறியும் தவறானவற்றைச் செய்தும் அமைந்தது எனில் அவரால்,…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-81 / 1.3.1-5
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-80 தொடர்ச்சி) 81. ஐம்பெருங் கண்டமாவின் றமைதரு முலகில் வாழும் வம்பலர் பயில்வண் டன்ன மக்களெல் லோர்க்கு முன்னர்த் தம்பெயர் விளங்கப் போந்த தாயகம் இதுவே யென்றால் இம்பரில் இதனுக் கொன்றீ டிதுவலால் பிறிதொன் றுண்டோ ? 3. மக்கட் படலம் வேறு அத்த மிழகத் தாய்தரும் முத்த மிழ்த்துறை முற்றிய மெய்த்த மிழ்ப்புல வேந்தரைப் புத்து ணர்வுறப் போற்றுவாம். 2. முன் னு மில்லற முற்றியே தன்ன லங்கள் தவிர்த்துமே இன்ன லஞ்செய் திசைபெறும் அன்ன ரே தமி…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1577-1586: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1567-1576 இன் தொடர்ச்சி) 1577. முனைய வானிலையியல் Polar என்றால் துருவம் என்கிறோம். முனையம் என்பது ஏற்றதாக இருக்கும். Polar meteorology 1578. முன்வைப்பு வரைவியல் Presentation Graphics 1579. மூ மானிடவியல் Protoanthropology 1580. மூ தொல்லியல் Protoarcheology 1581. மூ விலங்கியல் Protozoology 1582. மூக்கியல் rhinós/rhís என்னும் பழங் கிரேக்கச் சொற்களின் பொருள் மூக்கு. nāsus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் மூக்கு. Nasology / Rhinology 1583. மூச்சியல் Respirology 1584. மூச்சுக்…
ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1301-1310)-இலக்குவனார் திருவள்ளுவன்
[ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1291-1300) தொடர்ச்சி] ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 131. புலவி 221. ஊடலில் தழுவாமல் சிறு துன்பம் தருவோம். (1301) 222. உணவில் உப்புபோல் இன்பத்தில் ஊடல் அளவாய்க் கொள்க. (1302) 223. ஊடலுற்றவரைத் தழுவாமை, துன்புற்றவர்க்குத் துன்பம் தருதலாகும்.(1303) 224. ஊடியவரைக் கூடாமை, வாடியகொடியை அடியோடு அறுத்தலை ஒக்கும்.(1304) 225. நல்லவர்க்கு ஊடலும் அழகே!(1305) 226. பூசலின்மை கனியின் இனிமை. ஊடலின்மை காயின் துவர்ப்பு.(1306) 227. கூடல் நீளாதோ என எண்ணும் துன்பம் ஊடலில் உண்டு.(1307)…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1567-1576: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1557-1566இன் தொடர்ச்சி) 1567. முள்ளியியல் சிலர் எடையியல் என்கின்றனர். முட்செடிகள் பற்றிய ஆராய்ச்சித்துறையை எடையியல் என்பது பொருந்தாது. எனவே முட்செடி – முள்ளி குறித்த இயலை முள்ளியியல் எனலாம். Batology 1568. முறிவியல் எலும்பு முறிவு குறித்த இயல். சுருக்கமாக முறிவியல் எனப்பட்டது. Agmatology 1569. முறிவு விசையியல் Fracture Machanics 1570. முறைக்காய்ச்சலியல் இத்தாலியச்சொற்களான mal- என்பதற்குத் தீய என்றும் aria என்பதற்குக் காற்று என்றும் பொருள். malaria என்னும் காய்ச்சல் நோயை, நச்சுக்காய்ச்சல், மலைச்சுரம், நாலாமுறைக்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1557-1566: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1551- 1556 இன் தொடர்ச்சி) 1557. முதுஉப்பல் அண்டவியல் Old Inflationary Cosmology 1558. முதுமை மருத்துவம் gêras என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் முதுமை. Geriatric Medicine 1559. மூப்பியல் Geronto என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் முதியவர்/மூப்பு. Gerontology / Gerology 1560. முத்தயியல் phílēma என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் முத்தம். Philematology 1561. முப்பருமானவியல் solid என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள்கள் திடப்பொருள், முப்பருமானம். Stereology 1562. மும்மை…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 8- 11
(தமிழ்ச்சொல்லாக்கம் 1-7 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) தமிழ்ச்சொல்லாக்கம் – : 8- 11 8. கமா (Kama) – முனை கூட்டு 9. டேசு (Dash) – சிறு கீற்று 10. பிராக்கெட்(டு) (Bracket) – பெருங்கீற்று 11….
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 69
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 68. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி மூர்ச்சையாய் விழுந்து கிடப்பதை உணர்ந்தேன். முகமெல்லாம் வீக்கமும் தடிப்புமாக இருந்தன. “அய்யோ! சந்திரா!” என்று அழைத்து வருந்தினேன். வேலையாள் என் முகத்தைப் பார்த்துத் திகைத்து நின்றான். காப்பி வாங்கி வருமாறு சொல்லியனுப்பினேன். வழியில் சென்ற ஒரு டாக்சியைக் கூப்பிட்டு நிறுத்தினேன். மக்கள் மேலும் சிலர் கூடுவதைக் கண்டு, விரைந்து வீட்டுக்குப் போவதே நல்லது என்று உணர்ந்தேன். காப்பி வந்ததும், சந்திரனைத் திருப்பி அவன் வாயில் சிறிது விடச் செய்தேன்….
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1551- 1556: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1531-1550 இன் தொடர்ச்சி) 1551. முடுக்கிய வரைவியல் முனையம் முடுக்கப்பட்ட வரைவியல் துறை, முடுக்கு வரைகலைத் துறை என்கின்றனர். இச்சொல் கணிப்பொறித் துறையைச் சேர்ந்தது. எனவே, Port -துறைமுகம் என்று பொதுச்சொல்லில் குறிப்பது பொருந்தாது. முனைப்புள்ளியைக் குறிக்கும் இதனை முனையம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். Accelerated Graphics Port 1552. முட்டையியல் Oology முட்டைஇயல், புள்முட்டை ஆய்வு எனக் கூறப்படுகிறது. புள் என்றால் பறவை. Promorphology என்பது பிறப்பிற்கு முந்தைய வடிவியல் என்று முட்டை ஆய்வைக்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 42
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 41 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 16 அல்லற்பட்டு ஆற்றா(து) அழுத கண்ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை. — திருக்குறள் முருகானந்தம் தன் இடுப்பிலிருந்த இடுப்புவாரை( ‘தோல் பெல்ட்’டை)க் கழற்றிக் கொண்டு அந்த ஆளை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டான். தையற்கடை வாயிலில் கூட்டம் கூடிவிட்டது. முருகானந்தத்தைத் தேடிக்கொண்டு தற்செயலாக ஏதோ காரியமாய் அரவிந்தன் அப்போது அங்கே வந்தான். அவன் குறுக்கே பாய்ந்து தடுத்திருக்காவிட்டால் முருகானந்தத்தின் சினம் எந்த அளவுக்குப் போயிருக்குமென்று…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1531-1550: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1521-1530 இன் தொடர்ச்சி) 1531. மீயொலி யியல் Hypersonics 1532. மீளாமை வெப்ப இயங்கியல் Irreversible thermodynamics 1533. மீளிணை இ.கீ.அ. நுட்பியல் Recombinant DNA technology 1534. மீள்மை இயங்கியல் Elastodynamics 1535. மீனியல் Ichthyology 1536. மீன் நோயியல் Fish pathology 1537. மீன் பதன நுட்பியல் Fish processing technology 1538. மீன் பிடியியல் Piscatology 1539. மீன்வளப் பொறியியல் Fisheries engineering 1540. மீன்வளர்ப்புப் பொருளியல் Aquaculture economics 1541. முக அழகியல்…
