image-54925

குறட் கடலிற் சில துளிகள் 38 : நல்லினத்துடன் சேர்ந்து நல்லறிவுடன் திகழ்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 37 : சிறுமைப்பண்புகளில் இருந்து விலகி இரு! – தொடர்ச்சி) நல்லினத்துடன் சேர்ந்து நல்லறிவுடன் திகழ்! நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு.   (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௫௰௨ - 452) பொழிப்புரை: தான் அடைந்த நிலத்தினது தன்மையால் நீரினது தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையை உடையதாகும். அது போல மக்கட்குத் தாம் அடைந்த கூட்டத்தினது ...
image-54886

வெருளி நோய்கள் 936-940: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 931-935: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 936-940 கொலை வெருளி – Killkillkillkillkillkillphobia கொல்லுவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கொலை வெருளி.காண்க: கொலைகாரன் வெருளி(Foniasophobia)00 கொல்லைப்புற வெருளி - Zhoyunphobia கொல்லைப்புறம்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கொல்லைப்புற வெருளி.zhoyun என்றால் கொல்லைப்புறம்.00 கொழுந்தனார் வெருளி - Yifuphobia கொழுந்தனார் மீதான அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் கொழுந்தனார் வெருளி.கொழுந்தனாரின் பதவி நிலை, செல்வ நிலை போன்றவற்றாலும் தன் ...
image-54921

நாலடி நல்கும் நன்னெறி 22. அறிவில்லாதவனிடம் எதையும் சொல்லாதே! : இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 21: – கற்காத, ஈயாத, அறம் செய்யாத நாள் நாளில்லை: தொடர்ச்சி) அறிவில்லாதவனிடம் எதையும் சொல்லாதே! கோதை அருவிக் குளிர்வரை நன்னாட பேதையோ (டி)யாதும் உரையற்க - பேதை உரைக்கின் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையால் வழுக்கிக் கழிதலே நன்று. நாலடியார் பாடல் 71 அறிவில்லாதவனிடம் ஒன்றும் சொல்லற்க! சொன்னால் அதைச் சிதைத்துப் பிறரிடம் சொல்வான். ஆதலால்  இயலும்வழியில் எல்லாம் அவனை விட்டு ...
image-54883

வெருளி நோய்கள் 931-935: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 926-930 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 931-935 931. கொண்டாட்ட வெருளி - Heortophobia கொண்டாட்டம் குறித்த வரம்பு கடந்த பேரச்சம் கொண்டாட்ட வெருளி Heorto என்னும் சொல்லின் மூலக் கிரேக்கச்சொல்லின் பொருள் விடுமுறை. விடுமுறை நாள் கொண்டாட்ட ங்களை இங்கேகுறிக்கிறது. 00 932. கொதிசாறு வெருளி – Soupaphobia கொதிசாறு(Soup) குறித்த அளவற்ற பேரச்சம் கொதிசாறு வெருளி. காய்கனிகளிலிருந்து அல்லது தக்காளி, முருங்கைக்காய் போன்ற ...
image-54916

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01: இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01  இக்காலத்தில் இலக்கிய விழா நடத்துவது – அதையும் இலக்கண விழாவாகவும் நடத்துவது – அதையும் தொடர் கருத்தரங்கமாக நடத்துவது என்பது அரிதினும் அரிதான செயல். இதுவரை 50 கருத்தரங்கம் நடத்திப் பொன்விழா கண்டுள்ள திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் தன் 51 ஆம் கருத்தரங்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு ...
image-54874

வெருளி நோய்கள் 926-930: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 921-925:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 926-930 கொழுப்பு வெருளி-Lipophobia/ Adipophobia கொழுப்பு பற்றிய தேவையற்ற பேரச்சம் கொழுப்பு வெருளி.கொழுப்பு கூடுவதால் உடல் எடை கூடும், மாரடைப்பு ஏற்படும், பிற நோய்கள் தாக்கும், தொந்தி வளரும் என்றெல்லாம் அளவு கடந்த கவலையால் வரும் பேரச்சம் இது.lipos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கொழுப்பு.கொழுப்பு என்னும் பொருள் கொண்ட adeps ...
image-54903

கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை : திருத்துறைக் கிழார்

(கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா! - தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்ஆ.தமிழர் கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை ஆரியர் வருகையால் தமிழ் மொழி சிதைந்தது; தமிழர் பண்பாடு மறைந்தது; தமிழர் கணக்கியல் முறை தகர்ந்தது; தமிழர் காலம் கணக்கிடும் முறையும் ஒழிந்தது. இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் கரணியம் தமிழரின் அயல்மொழி, அயல்நாகரிகத்தின்பால் உள்ள ஆசையும், தமிழரின் ஏமாளித்தனமும் எனலாம். இன்றும் அந்நிலையே ...
image-54847

வெருளி நோய்கள் 921-925: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 916-920: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 921-925 கொடுங்கோலன் வெருளி-Tyrannophobia கொடுங்கோலன் ஆட்சியால் துன்புறுவோருக்கும் அதனைக் கேள்வியுறுவோருக்கும் ஏற்படும் வெருளி காெடுங்கோலன் வெருளி.காலந்தோறும் உலகெங்கும் கொடுங்கோலாட்சியால் மக்கள் துன்புறுவதால் கொடுங்கோலாட்சிக்கு எதிராகவே உள்ளனர்.“கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக” என வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் கூறியுள்ளார்.“இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்” (பாரதியார்) என்னும் கொடுங்கோலாட்சியால் மக்கள் அது குறித்துப் ...
image-54843

வெருளி நோய்கள் 916 – 920 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 911-915: தொடர்ச்சி) கைப்பந்து வெருளி - Volleyballphobia கைப்பந்து குறித்த வரம்பற்ற பேரச்சம் கைப்பந்து வெருளி.Volley என்றால் தட்டுதல் அல்லது அடித்தல் அல்லது தாக்குதல் எனப்பொருள்கள். Volleyball என்னும் பொழுது பந்து கீழே விழும் முன்னர் அதனைக் கையால் அடித்தல் என்று பொருளாகிறது.00 கைப்பெட்டி வெருளி - Valitsaphobiaகைப்பெட்டி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கைப்பெட்டி வெருளி.Valitsa என்னும் ...
image-54823

வெருளி நோய்கள் 911-915: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 906-910 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 911-915 கை விளக்கு வெருளி - Pyrsophobia கை விளக்கு(torch light) குறித்த வரம்பற்ற பேரச்சம் கை விளக்கு வெருளி.தீவட்டி விளக்கு, தீப்பந்தம், கைப்பந்த மின்விளக்கு முதலானவற்றை குறிக்கிறது. இந்த இடத்தில் கைப்பந்த மின்விளக்கு என்பது சுருக்கமாகக் கைவிளக்கு எனக் குறிக்கப் பெற்றுள்ளது.Pyrso என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் தீ. ஒளிப்பிழம்பு, ...
image-54877

 சங்கப் புலவர்கள் பொன்னுரை – 28 : நண்பர்க்குத் துன்பம் வரும் பொழுது கை விடாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 27 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 28 நண்பர்க்குத் துன்பம் வரும் பொழுது கை விடாதே!  ”நன்றல் காலையும் நட்பிற் கோடார்” கல்லாடனார், அகநானூறு 113. 1. தலைவி கூற்று திணை: பாலை துறை: தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொல்லியது பொருள் விளக்கம்: நன்று அல் காலையும் நட்பின் கோடார். நன்றல்காலை – நன்றல்லாத பொழுது = கேடுவந்த பொழுது = ...
image-54818

வெருளி நோய்கள் 906-910: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 901-905: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 906-910 கேர்மிட்டு வெருளி - Kermitphobia புனைவுருவான கேர்மிட்டு தவளை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கேர்மிட்டு வெருளி.கேர்மிட்டின் பகுத்தறிவு, விரைவு, துணிச்சல் செயற்பாடு பலரையும் கவர்ந்தாலும் அதே விரைவும் துணிச்சலுமான செயற்பாடுகளே பலருக்கு வெருளி விளைவிப்பதாக உள்ள்து.தவளை வெருளி(Ranidaphobia), போன்மை வெருளி (Automatonophobia) உள்ளவர்களுக்குக் கேர்மிட்டு வெருளி வரும வாய்ப்பு உள்ளது.00 கேலிப் பாத்திர ...