செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் இலக்குவனார் பிறந்தநாள் விழா – இணைய வழிக் கருத்தரங்கம், மும்பை
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் தமிழ்க்காப்புக் கழகம் வலைத்தமிழ் தொலைக்காட்சி- அமெரிக்கா இலக்குவனார் இலக்கிய இணையம் உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம் செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் இலக்குவனார் பிறந்தநாள் விழா இணைய வழிக் கருத்தரங்கம் ********************** அணுக்கிக் கூட்ட இணைப்பு / Zoom Meeting: கூட்ட எண்: 945 0336 0817 கடவுக்குறி / Passcode: 123123 ********************* நாளும் பொழுதும்: கார்த்திகை 06, 2057 / 22-11-2026. மாலை 6 மணியளவில் (நிகழ்வு எண்: 122) நிகழ்வுத் தலைவர் பாவரசு…
