உலகத் தமிழ்நாள் + இலக்குவனார் பெருமங்கலம் + அமைச்சர் வாழ்த்து + சுருக்கச் செய்தி
உலகத்தமிழ் நாள், இலக்குவனார் பெருமங்கலம், குறள் விருதுகள் வழங்கல், நூற்கள் வெளியீடு ஐப்பசி 29, 2057 / 15.11.2026 தமிழ் அமைச்சர் வாழ்த்துடன் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்று(ஐப்பசி 29, 2057 / 15.11.2026) சென்னையில் புலப்பாட்டுப் புத்தக அரண்மனைக்கலைக்கூடத்தில் உலகத்தமிழ் நாள், இலக்குவனார் பெருமங்கலம், குறள் விருதுகள் வழங்கல், நூற்கள் வெளியீடு ஆகிய நிகழ்வுகள் இணைந்த விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. தமிழகப் புலவர் குழுக் கூட்டத்தில் பங்கேற்றல், எதிர்பாரா நேர்ச்சி, திடீர் நலக்குறைவு போன்ற காரணங்களால் வர இயலவில்லை என முன்கூட்டியே தெரிவித்தவர்களைவிடப்…
