இணைய அரங்கு உரை – 13 தமிழே விழி!                தமிழா விழி !! தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை இணைய அரங்கு உரை – 13 நாள்: ஐப்பசித் திங்கள் 28ஆம் நாள்  (14- 11- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை) நேரம்: காலை 10-00 மணி . இணையத்தில் இணைய / Link : https://meet.google.com/xny-sbym-rfv : நெறியாள்கை:  : மொழிபெயர்ப்பாளர் திருமதி பிரபா சேகர் அவர்கள். தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள், உளுந்தூர்பேட்டை….