இணைய அரங்கு உரை – 13

தமிழே விழி!                தமிழா விழி !!

நாள்: ஐப்பசித் திங்கள் 28ஆம் நாள்  (14- 11- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை)

நேரம்: காலை 10-00 மணி .

இணையத்தில் இணைய / Link : https://meet.google.com/xny-sbym-rfv

:

நெறியாள்கை:  :

மொழிபெயர்ப்பாளர் திருமதி பிரபா சேகர் அவர்கள்.

தமிழ்த் தாய் வாழ்த்து:

பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள், உளுந்தூர்பேட்டை. ✓

வரவேற்புரை:

கல்லூரி மாணவர் திருமிகு சஞ்சை அவர்கள்.

செயலர் அறிக்கை:

முனைவர் ஆனந்தி வாசுதேவன் அவர்கள் .

(தயாள்சிங் கல்லூரி உதவிப் பேராசிரியர் )

(தில்லித் தமிழ்க் காப்புக் கழகத்தின் செயலாளர்)

தொடக்க உரை:

வழக்குரைஞர் செல்வராசு மகேந்திரன் அவர்கள்

(உச்சநீதிமன்ற வழக்குரைஞர் )

(துணைத் தலைவர், தில்லித் தமிழ்ச் சங்கம்)

தலைமை உரை:

அறிமுக உரை:

திருமிகு தேவநேசன், அவர்கள்

(தில்லிப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்)

சிறப்புரை:

வினாத் தொடுத்தல்:

அரங்கில் பங்கேற்போர்.

நன்றியுரை:

கல்லூரி மாணவர் திரு மகேசு அவர்கள்.

ஞாலப்பண்:

கல்லூரி மாணவி செல்வி நிசா அவர்கள்.

அனைவரும் வருக!                     தமிழமுதம் பருக!!

முனைவர்                                                              முனைவர்

தலைவர்                                                             செயலாளர்