(மாற்றுப் பொருள் சொற்கள் 1/2 )
மாற்றுப் பொருள் சொற்கள் 2/2
மாற்றுப் பொருள் சொற்கள் 2/2
Acid test - கடுந்தேர்வு
Acid - காடி, காடித்தன்மை, காடிப்பொருள், புளியம், புளிப்பு, அமிலம், புளிமம், அமிலத்தன்மை, புளிப்புத் திராவகம், தீநீர் முதலிய பல பொருள்கள் உள்ளன. எனினும் இவை நீதித்துறையில் Acid test என்னும் பொழுது பொருந்தா.
புளிம ஆய்வு, ...