தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை, இணைய அரங்கு உரை 13 – இன்று 14.11.26

இணைய அரங்கு உரை – 13
தமிழே விழி! தமிழா விழி !!
தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை
இணைய அரங்கு உரை – 13
நாள்: ஐப்பசித் திங்கள் 28ஆம் நாள் (14- 11- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை)
நேரம்: காலை 10-00 மணி .
இணையத்தில் இணைய / Link : https://meet.google.com/xny-sbym-rfv
:
நெறியாள்கை: :
மொழிபெயர்ப்பாளர் திருமதி பிரபா சேகர் அவர்கள்.
தமிழ்த் தாய் வாழ்த்து:
பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள், உளுந்தூர்பேட்டை. ✓
வரவேற்புரை:
கல்லூரி மாணவர் திருமிகு சஞ்சை அவர்கள்.
செயலர் அறிக்கை:
முனைவர் ஆனந்தி வாசுதேவன் அவர்கள் .
(தயாள்சிங் கல்லூரி உதவிப் பேராசிரியர் )
(தில்லித் தமிழ்க் காப்புக் கழகத்தின் செயலாளர்)
தொடக்க உரை:
வழக்குரைஞர் செல்வராசு மகேந்திரன் அவர்கள்
(உச்சநீதிமன்ற வழக்குரைஞர் )
(துணைத் தலைவர், தில்லித் தமிழ்ச் சங்கம்)
தலைமை உரை:
தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்.
அறிமுக உரை:
திருமிகு தேவநேசன், அவர்கள்
(தில்லிப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்)
சிறப்புரை:
பல்துறை வித்தகி இளவரசி சங்கர், புதுச்சேரி.
தலைப்பு: தந்தை பெரியாரின் மனித நேயம்
வினாத் தொடுத்தல்:
அரங்கில் பங்கேற்போர்.
நன்றியுரை:
கல்லூரி மாணவர் திரு மகேசு அவர்கள்.
ஞாலப்பண்:
கல்லூரி மாணவி செல்வி நிசா அவர்கள்.
அனைவரும் வருக! தமிழமுதம் பருக!!
முனைவர் முனைவர்
புத்தேரி தானப்பன். ஆனந்தி வாசுதேவன்
தலைவர் செயலாளர்






Leave a Reply