(சித்திரை 28,2045 / 11 மே 2014 தொடர்ச்சி)
27. அவன் உழை இருந்த தண் தமிழ்ச் சாத்தன் - சிலப்பதிகாரம், பதிகம் 10
28. இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிய(த்) - சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை 37-
29. தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி - சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை 38
30. ஆடல் பாடல் இசையே தமிழே - ...