இணைய அரங்கம்-“தமிழும் நானும்” & நூலரங்கம்: ஆளுமையர் உரை183-184: 22.11.26

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (திருவள்ளுவர், திருக்குறள் ௬௱௪௰௫ – 645)
தமிழே விழி! தமிழா விழி !
தமிழ்க் காப்புக் கழகம்
இணைய அரங்கம்-“தமிழும் நானும்” & நூலரங்கம்
ஆளுமையர் உரை183-184
கார்த்திகை 06, 2057 ** ஞாயிறு*** 22.11.2026 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி/ Passcode: 12345; அணுக்கிக் கூட்ட இணைப்பு: https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
உரையாளர்கள்:
இலக்குவனார் குறள் விருதாளர் பறம்பை நடராசன்
இலக்குவனார் குறள் விருதாளர் முனைவர் நேத்திராஆனந்து
இலக்குவனார் திருவள்ளுவன் தொகுத்துள்ள
“இலக்குவனார் 100” குறித்து ஆய்வுரை:
இலக்குவனார் தமிழ்க்காப்புத் தொண்டர் முனைவர் புத்தேரி தானப்பன்
சிறப்புரை: அரசறிவியல் ஆசான் தோழர் தியாகு
நன்றி : இலக்குவனார் குறள் விருதாளர் முனைவர் வா.ஆனந்தி






Leave a Reply