செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் இலக்குவனார் பிறந்தநாள் விழா – இணைய வழிக் கருத்தரங்கம், மும்பை

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்
தமிழ்க்காப்புக் கழகம்
வலைத்தமிழ் தொலைக்காட்சி- அமெரிக்கா
இலக்குவனார் இலக்கிய இணையம்
உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம்
செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் இலக்குவனார் பிறந்தநாள் விழா
இணைய வழிக் கருத்தரங்கம்
**********************
அணுக்கிக் கூட்ட இணைப்பு / Zoom Meeting:
கூட்ட எண்: 945 0336 0817
கடவுக்குறி / Passcode: 123123
*********************
நாளும் பொழுதும்:
கார்த்திகை 06, 2057 / 22-11-2026. மாலை 6 மணியளவில்
(நிகழ்வு எண்: 122)
நிகழ்வுத் தலைவர்
பாவரசு முகவை திருநாதன் ஆலோசகர், தமிழ் எழுத்தாளர் மன்றம் மேனாள் புள்ளியியலாளர், இந்தியன் தொடரித் துறை
கருத்தரங்கத் தலைவர்:
பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்
இயக்குநர், உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம்
இலக்குவனாரின் சங்க இலக்கியப் பணி : முனைவர் ச.பிரியா
தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர், தமிழ் எழுத்தாளர் மன்றம்
பேராசிரியர். வேல்சு பல்கலைக்கழகம், சென்னை
இலக்குவனாரின் குறள் நெறிப்பணி : முனைவர் கு.நாகம்மாள்
கருத்துரைஞர்- தமிழ் எழுத்தாளர் மன்றம் , பேராசிரியர், வேல்சு பல்கலைக்கழகம், சென்னை
இலக்குவனாரின் இதழ்ப்பணி கவித்திலகம் பரமசிவம், செயற்குழுச் செயலாளர், தமிழ் எழுத்தாளர் மன்றம் ,
மேனாள் து.பொ.மே. இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி(EX DGM, IDBI BANK), சென்னை
இலக்குவனாரின் தொல்காப்பியப் பரப்புரைப் பணி : முனைவர் நளினி கருத்துரைஞர், தமிழ் எழுத்தாளர் மன்றம், பேராசிரியர், சவீதா பல்கலைக்கழகம் சென்னை
இலக்குவனாரின் தமிழ்க்காப்புப் பணி : முனைவர் சு. தேவி
கருத்துரைஞர், தமிழ் எழுத்தாளர் மன்றம்
முகமது சதக் கலை அறிவியல் கல்லூரி, சோழிங்கநல்லூர், சென்னை.







Leave a Reply