ஆழ்வார்கள் – ஒரு பன்முக நோக்கு : பன்னாட்டுக் கருத்தரங்கம்
ஆழ்வார்கள் – ஒரு பன்முக நோக்கு : பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழ் முதுகலை – உயராய்வு மையம் பச்சையப்பன் கல்லூரி, சென்னை ஆடி 08 & 09, 2048 : திங்கள் & செவ்வாய்: சூலை 24 & 25, 2017 கருத்தரங்கக்குழுத் தலைவர் முனைவர் ப.அனுராதா தொடர்புக்கு : முனைவர் இல.செ. திருமலை drthirumalai72@gmail.com
திருக்குறள் தொடர்சொற்பொழிவு, பாளையங்கோட்டை
வைகாசி 13, 2048 மே 27, 2017 மாநிலத் தமிழ்ச்சங்கம், பாளையங்கோட்டை தலைவர் – நல்லாசிரியர் புலவர் வை. இராமசாமி முன்னிலை – தமிழ்மாமணி பேரா.முனைவர் வளன் அரசு பொழிஞர்: தேசிய நல்லாசிரியர் முனைவர் சு.செல்லப்பா பொருள் : நீரினும் நன்றதன் காப்பு உலகத்திருக்குறள் தகவல் மையம்
பூரண மதுவிலக்கு வேண்டி உண்ணாநோன்பு, பாளையங்கோட்டை
வைகாசி 07, 2048 ஞாயிறு 21.05.2017 காலை 9.00 முதல் மாலை 6.00 வரை சவகர் திடல், பாளையங்கோட்டை தலைமை : இலக்கியச் செல்வர் குமரி அனந்தன்
கவிதை உறவு 45ஆம் ஆண்டு விழா, சென்னை
கவிதை உறவு 45ஆம் ஆண்டு விழா, சென்னை வைகாசி 04, 2048 / மே 18, 2017 மாலை 4.45 நூல்கள் வெளியீடு பரிசளிப்பு விருது வழங்கல் மலர் வெளியீடு (படங்களை அழுத்திப் பார்க்கவும்) – ஏர்வாடியார்
தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல் -சென்னைக் கடற்கரை
தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல் கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசினால் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாகவும், தமிழீழ விடுதலைக் கோரிக்கையை உயர்த்திப் பிடித்தும் நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான சென்னைக் கடற்கரையில்(‘மெரீனாவில்’) கண்ணகி சிலை பின்புறம் ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வைகாசி 07 / மே 21 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. தமிழீழ இனப்படுகொலையை நாம் மறந்து…
இலக்கியப் பெருவிழா, வைணவத் தமிழ் : தொடர் சொற்பொழிவு
வைகாசி 03, 2048 / மே 17, 2017 மாலை 5.00 – இரவு 8.00 நாரதகான சபை, சென்னை 600 018 கவியரங்கம் இன்னுரை எழிலுரை தேனுரை தொடருரை : முனைவர் சிலம்பொலி செல்லப்பன் அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் கலசலிங்கம்.- ஆனந்தம் சேவா சங்கம்
சுவிட்சர்லாந்திற்கு இலக்கியச் சுற்றுலா
தமிழ்ப்பேராய விருதுகள் – 2017 : பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
தமிழ்ப்பேராய விருதுகள் – 2017 Thamizh Academy Awards – 2017 பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன (Nominations Invited) பரிந்துரைகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள்: வைகாசி 01, 2048 / மே 15, 2017 முகவரி: தமிழ்ப்பேராயம் திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் நான்காவது தளம், மைய நூலகக் கட்டடம், தி.இ.நி.(எசு.ஆர்.எம்) நகர், காட்டாங்குளத்தூர் – 603 203, காஞ்சிபுரம் மாவட்டம். தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி : +91-44-2741 7375, 2741 7376
அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017
வைகாசி 03 – 05, 2048 / 17 – 19 மே 2017 கருத்துகள் வலைப்பூவில் அழைப்பிதழைக் காண்க! http://thiru2050.blogspot.in/2017/05/2017.html
இந்தியன் குரல் அமைப்பின் தமிழ்நாட்டுத் தொண்டர்கள் கூட்டம்
நன்மக்களே! வணக்கம், இ.கு.அ. (இந்தியன் குரல் அமைப்பு), தமிழ்நாடு தொண்டர்கள் கூட்டத்தில் தாங்கள் தவறாமல் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரியப்படுத்தி வழிநடத்திட அன்புடன் அழைக்கின்றோம் நாள்: வைகாசி 01, 2048 / 13-05-2017, மாலை 4.00 மணிக்கு இடம்: கும்பத்து வளாகம்,முதல் தளம், 29, பிரம்பு அங்காடி(rattan bazaar), (பூக்கடை காவல் நிலையம் எதிரில்), சென்னை 3 நிகழ்ச்சி நிரல்:- 1. அறிவார்ந்த குமுகாயத்தை உருவாக்குதல். 2.அரசு அலுவலகங்கள் செயல்பாடுகள் மற்றும் அரசு அலுவலர்கள் கடமைகள் அறிவோம். 3. ஊழல் ஒழிப்புக்கான பயிற்சி பெறுதல்….
இன அழிப்பில் நீதி கோரிப் போராடுவோம்! – இலண்டன்
ஒன்றுபடுவோம்! செயல்படுவோம்! நீதி கோரிப் போராடுவோம்! வைகாசி 04, 2048 / 18-05-2017, வியாழக்கிழமை மாலை 5மணி நிலக்கீழ் தொடருந்து நிலையம்:, இலண்டன் [Hyde Park, London W2 2UH, Marble Arch] தமிழ் மக்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று எமக்குள்ளே நிறையவே கதைத்தாகி விட்டது. போர் முடிந்து 8 வருடங்கள் ஆகியும் மிலேச்சத்தனமான போரின் காயங்கள் ஆறவில்லை. வீர சுதந்திரம் கோரிய எம் தமிழினம் இன்று தம் நிலத்தை விட்டு உலகெங்கும் துரத்தியடிக்கப்பட்டுள்ளது. நம் கடல், நிலம், வீடு,…
செம்மொழிக்குப் பொம்மலாட்டக்கலையின் பங்கு
அன்புடையீர் வணக்கம். இலக்கியவீதியின் இந்த ஆண்டுக்கான தொடர்: ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி‘ செம்மொழிக்குப் பொம்மலாட்டக்கலையின் பங்கு சித்திரை 26, 2048 / 09.05.2017 / மாலை 06.30 இடம் : பாரதிய வித்தியா பவன், மயிலாப்பூர் ) தலைமை : முனைவர் சுப. வீரபாண்டியன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் சிறப்புரை : திரு மு. கலைவாணன் அன்னம் விருது பெறுபவர் : திரு மு. க. முத்தரசன் நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி தகுதியுரை : திருமதி வாசுகி பத்ரிநாராயணன் உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச்…
