செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் இலக்குவனார் பிறந்தநாள் விழா – இணைய வழிக் கருத்தரங்கம், மும்பை
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் தமிழ்க்காப்புக் கழகம் வலைத்தமிழ் தொலைக்காட்சி- அமெரிக்கா இலக்குவனார் இலக்கிய இணையம் உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம் செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் இலக்குவனார் பிறந்தநாள் விழா இணைய வழிக் கருத்தரங்கம் ********************** அணுக்கிக் கூட்ட இணைப்பு / Zoom Meeting: கூட்ட எண்: 945 0336 0817 கடவுக்குறி / Passcode: 123123 ********************* நாளும் பொழுதும்: கார்த்திகை 06, 2057 / 22-11-2026. மாலை 6 மணியளவில் (நிகழ்வு எண்: 122) நிகழ்வுத் தலைவர் பாவரசு…
இணைய அரங்கம்-“தமிழும் நானும்” & நூலரங்கம்: ஆளுமையர் உரை183-184: 22.11.26
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (திருவள்ளுவர், திருக்குறள் ௬௱௪௰௫ – 645) தமிழே விழி! தமிழா விழி ! தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்-“தமிழும் நானும்” & நூலரங்கம் ஆளுமையர் உரை183-184 கார்த்திகை 06, 2057 ** ஞாயிறு*** 22.11.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி/ Passcode: 12345; அணுக்கிக் கூட்ட இணைப்பு: https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்…
உலகத் தமிழ்நாள் + இலக்குவனார் பெருமங்கலம் + அமைச்சர் வாழ்த்து + சுருக்கச் செய்தி
உலகத்தமிழ் நாள், இலக்குவனார் பெருமங்கலம், குறள் விருதுகள் வழங்கல், நூற்கள் வெளியீடு ஐப்பசி 29, 2057 / 15.11.2026 தமிழ் அமைச்சர் வாழ்த்துடன் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்று(ஐப்பசி 29, 2057 / 15.11.2026) சென்னையில் புலப்பாட்டுப் புத்தக அரண்மனைக்கலைக்கூடத்தில் உலகத்தமிழ் நாள், இலக்குவனார் பெருமங்கலம், குறள் விருதுகள் வழங்கல், நூற்கள் வெளியீடு ஆகிய நிகழ்வுகள் இணைந்த விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. தமிழகப் புலவர் குழுக் கூட்டத்தில் பங்கேற்றல், எதிர்பாரா நேர்ச்சி, திடீர் நலக்குறைவு போன்ற காரணங்களால் வர இயலவில்லை என முன்கூட்டியே தெரிவித்தவர்களைவிடப்…
தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை, இணைய அரங்கு உரை 13 – இன்று 14.11.26
இணைய அரங்கு உரை – 13 தமிழே விழி! தமிழா விழி !! தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை இணைய அரங்கு உரை – 13 நாள்: ஐப்பசித் திங்கள் 28ஆம் நாள் (14- 11- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை) நேரம்: காலை 10-00 மணி . இணையத்தில் இணைய / Link : https://meet.google.com/xny-sbym-rfv : நெறியாள்கை: : மொழிபெயர்ப்பாளர் திருமதி பிரபா சேகர் அவர்கள். தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள், உளுந்தூர்பேட்டை….
இலக்குவனார் திருக்குறள் விருதுகள் அறிவிப்பு
இலக்குவனார் திருக்குறள் விருதுகள் அறிவிப்பு, 2026 உலகத்தமிழ் நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்தநாள் பெருமங்கலத்தையும் தமிழ்க்காப்புக்கழகம், மாநிலத்தமிழ்ச்சங்கம், திருவள்ளுவர் மா மன்றம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன இணைந்து கொண்டாடுகின்றன. இவ்விழா வரும் ஐப்பசி 29, 2057 / 15.11.2026 ஞாயிறு காலை அன்று கொண்டாடப்பட உள்ளது. விழா சென்னை க.க.நகரில் உள்ள புலப்பாட்டுப் புத்தக அரண்மனை/Discovery book palace மாடியில் அமைந்துள்ள கலைக்கூடத்தில் நடைபெறும். இலக்குவனார் திருக்குறள் சிறப்பு விருதுகள் ஐவருக்கு, இலக்குவனார் திருக்குறள் விருதுகள் முப்பத்தறுவருக்கு, இலக்குவனார் தமிழ்க்காப்புத் தொண்டர்…
தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்-“தமிழும் நானும்” 181-182 & நூலரங்கம்
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல் (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௪ – 644) தமிழே விழி! தமிழா விழி ! தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்-“தமிழும் நானும்” & நூலரங்கம் ஆளுமையர் உரை181-182 ஐப்பசி 08, 2057 **** 25.10.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி/ Passcode: 12345; அணுக்கிக் கூட்ட இணைப்பு: https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை & நூலாய்வு: கவிஞர்…
ஆசியவியல் நிறுவனத்தின் 45ஆம் ஆண்டு விழா – புதிய நூல்களின் அணிவகுப்பு
ஆசியவியல் நிறுவனத்தின் 45ஆம் ஆண்டு விழா உலகளாவிய தமிழ்த் திருவிழா தொலை நோக்கு கொண்ட புதிய நூல்களின் அணிவகுப்பு 10.10.2026 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆசியவியல் நிறுவனத்தின் 45ஆம் ஆண்டு விழாவும், தரம் மிக்க நல்ல பல நூல்களின் வெளியீட்டு விழாவும் செம்மஞ்சேரியில் அமைந்துள்ள ஆசியவியல் நிறுவன வளாகத்திலுள்ள தனிநாயகம் அடிகளார் கலையரங்கில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது . தமிழக அரசின் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு சா.கி.தே. பிரபாகர் தலைமையில் இந்நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைப் பெற்றது. ஆசியவியல் நிறுவனத்தின் நிறுவனர், இயக்குநர் பேராசிரியர் முனைவர்…
தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை, இணைய அரங்கு உரை – 12
தமிழே விழி! தமிழா விழி !தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை.இணைய அரங்கு உரை – 12நாள்: புரட்டாசித் திங்கள் 23ஆம் நாள் (10-10-2026) காரிக்கிழமை (சனிக்கிழமை)நேரம்: காலை 10-00 மணி . இணையத்தில் இணைய:Link :https://meet.google.com/yjq-dixq-rkp நெறியாள்கை: கல்லூரி மாணவி செல்வி வித்யா தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி உளுந்தூர்பேட்டை. வரவேற்புரை: கல்லூரி மாணவி செல்வி நிசா செயலர் அறிக்கை: மொழிபெயர்ப்பாளர் திருமதி பிரபா சேகர் தொடக்க உரை:முனைவர் சிவா (உதவிப் பேராசிரியர், தில்லிப் பல்கலைக் கழகம்)(துணைத்…
தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம் ; ஆளுமையர் உரை 177 & 178 ; நூலரங்கம்
தமிழே விழி! தமிழா விழி ! தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம் ஆளுமையர் உரை 177 & 178 ; நூலரங்கம் புரட்டாசி 03, 2057/ ஞாயிறு காலை 10.00 / 20.09.2026 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி/ Passcode: 12345 அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் ஆளுமையர் உரை: ம. ப. நிர்மலா இ.ஆ.ப.(ப.நி.),…
Deepfake – ஆழேய்ப்பு எனலாம் -இலக்குவனார் திருவள்ளுவன்
அயற்சொல் களைய முதல்வர் ச.சோ.விசய் நடவடிக்கை எடுத்திடுக! Deepfake – ஆழேய்ப்பு எனலாம் இப்போது செய்திகளில் அதிகம் இடம் பெறும் சொல் ‘டீப் பேக்’ என்பது. நல்ல செய்தி என்பதையே ‘குட்நியூசு’ எனக் குறிப்போர் இதனைத் தமிழில் குறிக்க வேண்டும் என எண்ணமாட்டார்கள். எனினும் படிப்பவருக்குப் புரியும் வகையில் தமிழில் சொல்வதே முறை. டீப் பேக் அல்லது டீப்ஃபேக் – Deepfake – என்றால் என்ன? டீப்ஃபேக் (Deepfake) என்பது செயற்கை நுண்ணறிவு (AI) எனப்பெறும் நுண்மாண்புலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உண்மையில் நடக்காத ஒரு…
இணைய அரங்கு உரை – 11, தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை
தமிழே விழி! தமிழா விழி ! தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை. இணைய அரங்கு உரை – 11 நாள்: ஆவணித் திங்கள் 26ஆம் நாள் (12 – 9- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை) நேரம்: காலை 10-00 மணி . இணையத்தில் இணைய: Link : https://meet.google.com/dfj-wzqp-ydk நெறியாள்கை: : கல்லூரி மாணவி செல்வி வித்யா அவர்கள். தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள், வரவேற்புரை: கல்லூரி மாணவர் திருமிகு…
வள்ளுவர் கோட்டத் திருக்குறள் உயராய்வரங்குகள் -1174 : தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையும் உலகத் திருக்குறள் மையமும் இணைந்து நடத்தும் வள்ளுவர் கோட்டத் திருக்குறள் உயராய்வரங்குகள் -1174 தி. ஆ. 2057, ஆவணி 26 12-09-2026 சனிக்கிழமை முற்பகல் 10 மணி திருவள்ளுவரின் மேலாண்மையியல் சிந்தனைகள் – 4 இடம்: மாக்கவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி, சென்னை . (பார்த்தசாரதி திருக்கோயில் பின்புறம்) திருவள்ளுவர் வாழ்த்து: நாள்தோறும் நற்பணிகள் நங்கைநல்லூர் துரைராசு வரவேற்புரை: திருக்குறள் ஆய்வாளர் கோ. சுமத்திரா தேவி, சென்னை இணைப்புரை : திருக்குறள் ப. மதியழகன், இயக்குநர்,…
