(சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055 தொடர்ச்சி)
1056. Appropriate allocation உரிய ஒதுக்கீடு உரியவாறு ஒதுக்கீடு செய்தல் சட்டப்பணிகள் ஆளாண்மைச் சட்டம்1987, பிரிவு 4இல்(S. 4(c) LSAA,1987 - Section 4 in The Legal Services Authorities Act, 1987) தம் முடிவிற்கேற்ப நிதிகளைப் பயன்படுத்தவும் மாநில அதிகாரர்களுக்கும் மாவட்ட அதிகாரர்களுக்கும் உரியவாறு நிதி ஒதுக்கீடு செய்வது ...