மாற்றுப் பொருள் சொற்கள்  2/2 இலக்குவனார் திருவள்ளுவன்

(மாற்றுப் பொருள் சொற்கள்  1/2 ) மாற்றுப் பொருள் சொற்கள்  2/2 மாற்றுப் பொருள் சொற்கள்  2/2 Acid  – காடி, காடித்தன்மை, காடிப்பொருள், புளியம், புளிப்பு, அமிலம், புளிமம், அமிலத்தன்மை, புளிப்புத் திராவகம், தீநீர் முதலிய பல பொருள்கள் உள்ளன. எனினும் இவை நீதித்துறையில் Acid test என்னும் பொழுது பொருந்தா. புளிம ஆய்வு, எரிம ஆய்வு , எரிமச்சோதனை என்பன நேர் பொருளாக இருந்தாலும் இந்த இடத்தில் பொருந்தாது. அக்கினிப் பரீட்சை எனச் சொல்வது இதற்குப் பொருந்தும். ஆனால் அக்கினி தமிழ்ச்சொல்லல்ல….

மாற்றுப் பொருள் சொற்கள்  1/2 இலக்குவனார் திருவள்ளுவன்

மாற்றுப் பொருள் சொற்கள்  1/2 கலைச்சொற்கள், துறைச்சொற்கள், தொழில் நுட்பச்சொற்கள், சிறப்புச் சொற்கள் என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால், கலைச்சொல் என்று எந்த ஓர் சொல்லும் இல்லை. ஒரு சொல் பயன்படும் இடத்திற்கேற்பக் கலைச்சொல்லாகவோ துறைச்சொல்லாகவோ சிறப்புச் சொல்லாகவோ திகழ்ந்து அதற்கேற்ற பொருளைத் தருகிறது. எனவேதான், கலைச்சொல் என்று குறிப்பிடவில்லை. உவமைக் கவிஞர் சுரதாவின் ‘தமிழ்ச் சொல்லாக்கம்’ நூலில் இதழகள், நூல்கள் பலவற்றில் இடம் பெற்றுள்ள அயற்சொற்களுக்கு மாற்றான தமிழ்ச்சொற்களைத்தொகுத்துத் தந்துள்ளா். இந்நூலின் பதிப்புரையில், வெள்ளையாம்பட்டு சுந்தரம், “சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் அரிய…