இலக்குவனார் திருக்குறள் விருதுகள் அறிவிப்பு, 2026 உலகத்தமிழ் நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்தநாள் பெருமங்கலத்தையும் தமிழ்க்காப்புக்கழகம், மாநிலத்தமிழ்ச்சங்கம், திருவள்ளுவர் மா மன்றம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன இணைந்து கொண்டாடுகின்றன. இவ்விழா வரும் ஐப்பசி 29, 2057 / 15.11.2026 ஞாயிறு காலை அன்று கொண்டாடப்பட உள்ளது. விழா சென்னை க.க.நகரில் உள்ள  புலப்பாட்டுப் புத்தக அரண்மனை/Discovery book palace மாடியில் அமைந்துள்ள கலைக்கூடத்தில் நடைபெறும். இலக்குவனார் திருக்குறள் சிறப்பு விருதுகள் ஐவருக்கு, இலக்குவனார் திருக்குறள் விருதுகள் முப்பத்தறுவருக்கு, இலக்குவனார் தமிழ்க்காப்புத் தொண்டர்…