கார்த்திகை ஒளி: கண்டிக்கவேண்டியவர்களைக் கண்டிக்க அஞ்சும் மு.க.தாலின் இந்தியத் துணைக்கணடத்திற்கே வழிகாட்டும் பொறுப்பில் இருப்பவர் மு.க.தாலின்; தமிழக அரசை எப்படியாவது கலைக்க முடியுமா எனச் செயற்படுவது முறையல்ல. மக்களின் நல்லெண்ணங்களைச் சம்பாதித்து பொதுத்தேர்தலைச் சந்திக்கலாம் எனக் காத்திராமல்,  பயனில்லை என அறிந்தும் தமிழக அரசிற்கு எதிராகத் தேவையற்ற அவதூறுகளை அள்ளி வீசுவது சரியல்ல. திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை மத்தியச் சேமக் காவல் படை (CRPF) வசம் ஒப்படைத்தல், அறங்காவலர் குழுவைக் கலைத்தல் முன்னாள் நீதிபதிகள் குழுவிடம் பொறுப்புகளை வழங்குதல் போன்ற உத்தரவுகள் அதிர்ச்சி அளிப்பதாகக்…